Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலையார் கோயிலில் கரும்புத் தொட்டில் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அண்ணாமலையார் கோயிலில் கரும்புத் தொட்டில் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதியினர் கரும்புத் தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து, வேண்டுதல் நிறைவேறியதும் கரும்புத் தொட்டில் சுமந்து கோவிலை வலம் வருவது இக்கோவிலின் வழக்கமாகும். அதன்படி, இரண்டு கரும்புகளை இணைத்து, புதுச்சேலையால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் படுக்க வைத்து, தோளில் சுமந்தபடி நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

error: Content is protected !!
Secret Link