Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஷாருக்கானை ஆணவம் பிடித்தவர் என நினைத்தேன்”.. நடிகர் தேவன் போஜன்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குறித்து ஆரம்பத்தில் தனக்கு இருந்த தவறான எண்ணம் பற்றி நடிகர் தேவன் போஜன் பகிர்ந்துள்ளார். 1990-களின் தொடக்கத்தில் ‘ஜாது’ படப்பிடிப்பின்போது ஷாருக்கானை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் சக நடிகர்களிடம் ஆணவமாக நடந்துகொள்வார் என்றும், மூத்த நடிகர்களைப் பற்றி தவறாகப் பேசுவார் என்றும் பலர் கூறியதால் அவரிடம் இருந்து விலகியிருக்க முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படப்பிடிப்பில் ஷாருக்கானே முதலில் வந்து அறிமுகமாகி, தனது நடிப்பைப் பாராட்டியதாக கூறினார்.

error: Content is protected !!
Secret Link