Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் நில ஆவணங்கள் கேட்க நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள நிலத்தின் பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்களைக் கேட்டு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அசோக் நகரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து 2 கிரவுண்ட் 380 சதுர அடி நிலத்தை வாங்கியதாகவும், கடந்த 2004ஆம் ஆண்டு அந்த இடத்தை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வாடகைக்கு விட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி நோட்டீசுக்கு தடை விதித்தார்.

error: Content is protected !!
Secret Link