Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

  • by Editor

கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும்,… Read More »கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசே கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது.… Read More »அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது

கரூர்.. சிபிஐ விசாரணைக்கு 2 பேர் ஆஜர்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு… Read More »கரூர்.. சிபிஐ விசாரணைக்கு 2 பேர் ஆஜர்

கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

  • by Editor

கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்து கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். கரூர், ஜவகர் பஜார்… Read More »கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 100க்கும்… Read More »கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

  • by Editor

கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 678 மாணவ, மாணவிகளுக்கு… Read More »கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

  • by Editor

கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில்… Read More »அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

  • by Editor

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முருங்கைத் தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரசலிங்கேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்தச்… Read More »ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள்… Read More »கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

கரூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்ததால், டைலர் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்: இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர், இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில்,… Read More »டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்

error: Content is protected !!