கர்நாடக சிருங்கேரி சாரதா பீடத்தில் நடிகை த்ரிஷா தரிசனம்
நடிகை த்ரிஷா கர்நாடகா சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் ராஜகோபுரம் முன் நின்றபடி ‘DIVINE’ என்ற தலைப்புடன் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. நெல்லையில்… Read More »கர்நாடக சிருங்கேரி சாரதா பீடத்தில் நடிகை த்ரிஷா தரிசனம்
