Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக சிருங்கேரி சாரதா பீடத்தில் நடிகை த்ரிஷா தரிசனம்

நடிகை த்ரிஷா கர்நாடகா சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் ராஜகோபுரம் முன் நின்றபடி ‘DIVINE’ என்ற தலைப்புடன் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. நெல்லையில் அவர் பெயரில் பேரவை தொடங்கப்பட்டதும், திருச்சி கிழக்கில் போட்டியிடுவார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையிலும் இப்பயணம் கவனம் பெற்றுள்ளது; எனினும் இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link