திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அரசியலமைப்பு சீர்குலைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது-உச்சநீதிமன்றம்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் நாளை தீபம் எற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் ஒவ்வொரு பக்தரும் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் அரவிந்த் குமார், பஞ்சோலி அமர்வு ஆணை.
மலை அமைந்துள்ள முழு பகுதியையும் CRPF பாதுகாப்பு படையினை நிறுத்த உத்தரவு.
மாநில அரசும் கோயில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன.
இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும்.
கோயில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
