புதிய கட்டிடம் எப்போது?கறம்பக்குடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் அவதி!
கறம்பக்குடி அருகே புதிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பாபட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பாப்பாபட்டி விடுதி, கல்லுமடை… Read More »புதிய கட்டிடம் எப்போது?கறம்பக்குடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் அவதி!
