புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று திமுக இளைஞரணி தலைமையகமாக விளங்கி வருகிறது.… Read More »புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு

