தென்காசியில் 5ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு!
தென்காசி மாவட்டம் மலையடிபட்டியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வில், சங்க காலத்து செங்கல் கிணற்றிற்குள் கி.பி. 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதுர். இந்த நடுகல்லில், தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்தாக உருமாறும் நிலையிலுள்ள… Read More »தென்காசியில் 5ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு!
