சென்னையில் ரூ.22 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
சென்னையில் கள்ள நோட்டுகள் கடத்தல் வழக்கில், 90 நாட்களுக்குள் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூலை 15-ம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.22.21 லட்சம் மதிப்பிலான… Read More »சென்னையில் ரூ.22 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
