கேரளாவில் குறுக்கே வந்த ஸ்கூட்டரால் கவிழ்ந்த பஸ்-பரபரப்பு
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே சாலையில் திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க திரும்பிய பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத விபத்தில் பேருந்தில் பயணித்த… Read More »கேரளாவில் குறுக்கே வந்த ஸ்கூட்டரால் கவிழ்ந்த பஸ்-பரபரப்பு
