Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் குறுக்கே வந்த ஸ்கூட்டரால் கவிழ்ந்த பஸ்-பரபரப்பு

கேரளாவில் குறுக்கே வந்த ஸ்கூட்டரால் கவிழ்ந்த பஸ்-பரபரப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே சாலையில் திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க திரும்பிய பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 4 பேர் பலத்த

காயமடைந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

error: Content is protected !!