திருச்சியில் கவுன்சிலர் கொலை.. உடலை வாங்க மறுத்து மறியல்
திருச்சியில் கொலை செய்யப்பட்ட பேரூராட்சி கவுன்சிலர் உடலை பெற மறுத்து உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி… Read More »திருச்சியில் கவுன்சிலர் கொலை.. உடலை வாங்க மறுத்து மறியல்

