முதல்வர் விஜய் நாளைய பிரதமர்- போஸ்டர்களால் காங்கிரசார் கொதிப்பு
த.வெ.க கூட்டணிக்குள் இருக்கும் பிரச்னை போதாதென, புதிதாக ஒரு பஞ்சாயத்து வெடித்து டெல்லி வரை பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க அந்தக் கட்சி மல்லுக்கட்டும் நிலையில், “எங்கள் தளபதி விஜய்தான் அடுத்த… Read More »முதல்வர் விஜய் நாளைய பிரதமர்- போஸ்டர்களால் காங்கிரசார் கொதிப்பு
