காங்கிரஸுடன் இணைகிறது தமாகா: ஜி.கே.வாசன் உறுதி
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) மீண்டும் காங்கிரஸுடன் இணைவதை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாளிதழ் பேட்டியில் உறுதி செய்துள்ளார். பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், இந்தியாவிலேயே மிகப் பெரிய கட்சி காங்கிரஸ்தான் என்பதில்… Read More »காங்கிரஸுடன் இணைகிறது தமாகா: ஜி.கே.வாசன் உறுதி
