கொடைக்கானல் அருகே ஊருக்குள் உலாவும் ஒற்றை காட்டுமாடு
கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒற்றை காட்டு மாடு அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் அடிக்கடி… Read More »கொடைக்கானல் அருகே ஊருக்குள் உலாவும் ஒற்றை காட்டுமாடு
