காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய்(19). இவர் சென்னையில் சிலைகள் செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இவரும், கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமார்(44) என்பவரின்… Read More »காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்
