வியட்நாம் பெண்ணை மணந்த தமிழக பைலட்
தமிழகத்தின் ஓசூரை சேர்ந்த விமானி கார்த்திக் என்பவர், வியட்நாம் நாட்டை சேர்ந்த ஆசிரியை சியோ டிங்கன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். வியட்நாமின் ஃபூ குவோக் தீவில் ஆசிரியையாக பணியாற்றி… Read More »வியட்நாம் பெண்ணை மணந்த தமிழக பைலட்
