கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்
கோவில்பட்டியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார். பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பிரதான சாலையில் புனரமைக்கப்பட்ட காமராஜர்… Read More »கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

