தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு
டில்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். அங்கு… Read More »தடியடியில் காயமடைந்த இளைஞர்களுடன் ராகுல் சந்திப்பு
