புரட்டாசி விரதம்: இறைச்சி விற்பனை சரிவு; காய்கறி விலை உயர்வு
புரட்டாசி மாதம் விரதம் எதிரொலியாக மட்டன், சிக்கன், மீன் விற்பனை குறைந்தது. இதே போல தக்காளி, பட்டானி விலை திடீரென அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் ரூ.100, பீன்ஸ் ரூ.90, முருங்கை ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது.புரட்டாசி… Read More »புரட்டாசி விரதம்: இறைச்சி விற்பனை சரிவு; காய்கறி விலை உயர்வு
