தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜன. 1ம் தேதி முதல் செப்.18ம் தேதி வரை 16,830 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,… Read More »தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு
