காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 18 பேரை, 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது. தமிழகம் மற்றும் காரைக்காலில்… Read More »காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்







