வால்பாறையில் சோகம்: 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் மோதி கேரள சுற்றுலாப் பயணி பலி
கோவை மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்… Read More »வால்பாறையில் சோகம்: 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் மோதி கேரள சுற்றுலாப் பயணி பலி






