தமிழகத்தில் காலியாக உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்
தமிழகத்தில் 7,405 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இத்தேர்தல்களை நான்கு நிலைகளில் நடத்திடத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. இதையடுத்து, மாவட்ட வாரியாகச் சங்கங்களைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு நிலையிலும் தேர்தல் நடத்தப்பட… Read More »தமிழகத்தில் காலியாக உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்
