காலி பாட்டிலை திரும்ப பெறுவதில் தகராறு.. வாலிபர் கல்லால் அடித்துக்கொலை
கிருஷ்ணகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் காலி மதுபான பாட்டிலைத் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருண்குமார் (33) என்ற இளைஞர் கல்லால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »காலி பாட்டிலை திரும்ப பெறுவதில் தகராறு.. வாலிபர் கல்லால் அடித்துக்கொலை
