அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…
அரூர் அருகே தலைமை ஆசிரியரின் கை, கால்களை பள்ளிக் குழந்தைகள் அமுக்கி விட்ட வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி… Read More »அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…