சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்by EditorMay 21, 2026May 21, 2026சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம். தற்போதைய சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம்.