பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 30 ராணுவத்தினர் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள காவல்படை முகாம் மீது நடத்தப்பட்ட கொடூர தற்கொலை படை தாக்குதலில் 30 துணை ராணுவப் படையினர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்து தீவிர… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 30 ராணுவத்தினர் பலி
