Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 30 ராணுவத்தினர் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 30 ராணுவத்தினர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள காவல்படை முகாம் மீது நடத்தப்பட்ட கொடூர தற்கொலை படை தாக்குதலில் 30 துணை ராணுவப் படையினர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த துயரமான தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட ‘பலுச் விடுதலை ராணுவம்’ (BLA) என்ற தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.

error: Content is protected !!