தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு… Read More »தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.