காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தவில்லை! தமிழக அரசு..
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் முறையாக செயல்படுத்தாததால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. மழை அதிகமாக பெய்ததால் உபரி நீரை மட்டுமே கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டதாகவும் தெரிவித்தது. இதையடுத்து,… Read More »காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தவில்லை! தமிழக அரசு..
