காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பியுஷ் சிங் நியமனம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பியுஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த எஸ்.கே. ஹல்தார் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, பியுஷ் சிங் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். புதிய தலைவருக்கு தமிழ்நாடு… Read More »காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பியுஷ் சிங் நியமனம்!


