அக்டோபர் 2 கிராமசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியின்… Read More »அக்டோபர் 2 கிராமசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
