Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அக்டோபர் 2 கிராமசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் 2 கிராமசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப்பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும். கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!