சூரியின் ‘மண்டாடி’ படம் வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது. சில வாரங்களுக்கு முன் ரிலீஸான இப்படம் இதுவரை உலகெங்கும் ₹140 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாப் ஹீரோஸ் படங்களைப் போல உலகளவில் வசூலை குவித்துள்ளதால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக சூரியை கொண்டாடுகின்றனர். யாருக்கெல்லாம் இந்தப் படம் பிடிச்சது?
சூரியின் ’மண்டாடி’ ரூ.140 கோடி அள்ளியது!
