லாரி-கார் மோதி கோர விபத்து- பெண் பலி
கிருஷ்ணகிரியை சேர்ந்த குடும்பத்தினர் திருப்பதி கோயியில் தரிசனத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில்… Read More »லாரி-கார் மோதி கோர விபத்து- பெண் பலி
