இபிஎஸ் ஒரு வியாபாரி.. கிருஷ்ணசாமி காட்டம்
ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி, ஆனால் EPS ஒரு வியாபாரி என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கூறிய அவர், அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என… Read More »இபிஎஸ் ஒரு வியாபாரி.. கிருஷ்ணசாமி காட்டம்
