வீட்டில் திடீர் தீ.. 4 பெண்கள்-ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி
குஜராத்: குஜராத், லிம்பாயத் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்… Read More »வீட்டில் திடீர் தீ.. 4 பெண்கள்-ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி

