மதுபாட்டிலில் வண்டுகள்- குடித்தவருக்கு வாந்தி, மயக்கம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பேச்சிமுத்து என்பவர் மதுவாங்கி அருந்தியுள்ளார். அதன் பிறகு அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் குடித்த மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டுகள் இருந்ததை பேச்சிமுத்து… Read More »மதுபாட்டிலில் வண்டுகள்- குடித்தவருக்கு வாந்தி, மயக்கம்
