குடிநீருக்காக சாலை மறியல் செய்ய திரண்ட பொதுமக்கள்
புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி, திருச்சி–திண்டுக்கல் சாலையில் வண்ணான் கோவில் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட நவலூர்… Read More »குடிநீருக்காக சாலை மறியல் செய்ய திரண்ட பொதுமக்கள்
