குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்
ஒரு ஜனநாயக நாட்டில் குழந்தைகள் கண்ணீர் புகையால் மூச்சுத் திணறுவதை ஒருபோதும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என பும்ரா மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார். நீட் பேரணியின் போது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார்… Read More »குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்
