திருப்பூர் அருகே வேஸ்ட் குடோனில் பயங்கர தீ- துணிகள் எரிந்து நாசம்
திருப்பூர், மங்கலம் அடுத்த வேட்டுவபாளையத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் இரண்டு பேருக்கு சொந்தமான வேஸ்ட் குடோன் தனித்தனியாக உள்ளது. அந்த வேஸ்ட் குடோனில் நேற்று இரவு வழக்கம் போல்… Read More »திருப்பூர் அருகே வேஸ்ட் குடோனில் பயங்கர தீ- துணிகள் எரிந்து நாசம்

