நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை
நேபாள நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள், காரில் செல்லும் போது, குட்கா போட்டு சாலையில் துப்பியுள்ளனர். இதனை கவனித்த நேபாளவாசி ஒருவர், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, ”இது இந்தியா இல்லை சகோதரரே… நேபாளம்.… Read More »நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை
