கரூர் முதல்வர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்-வாலிபர்களிடமிருந்து குட்கா-ஹான்ஸ் பறிமுதல்
தமிழக முதல்வர் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஹான்ஸ்,குட்கா, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டத்திற்கு இன்று தவெக தலைவர் ஜோசப் விஜய் வருகை தந்தார்.… Read More »கரூர் முதல்வர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்-வாலிபர்களிடமிருந்து குட்கா-ஹான்ஸ் பறிமுதல்
