திருவள்ளூர் அருகே 4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, வீடுகளின் முன்பாகவும் தெருக்களிலும் விளையாடும்… Read More »திருவள்ளூர் அருகே 4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்
