குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் சரண்யா அன்பழகன்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில்கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் 1,03,922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் 97,593 வாக்குகள்… Read More »குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் சரண்யா அன்பழகன்

