கினியாவில் சோகம்: குப்பை மேடு சரிந்து 30 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனகெரியில் உள்ள டார் எஸ் சலாம் பகுதியில், கனமழை காரணமாக குப்பை மேட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று (ஆக.13) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த… Read More »கினியாவில் சோகம்: குப்பை மேடு சரிந்து 30 பேர் பலி
