கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்… Read More »கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை!
